அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல தெலுங்கு படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் ரோஜா தொடரில் தமிழில் நாயகியாக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார்.இவர் தெலுங்கில் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தெலுங்கு சினிமாவில் சரியான வரவேற்பு இவருக்கு கிடைக்காததால் தற்போது தமிழ் பக்கம் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

ரோஜா சீரியல் பெரும் வரவேற்பினை குடும்ப பெண்களிடம் பெற்றது.இந்த சீரியல் மூலம் பல மக்களை சென்றடைந்தார் பிரியங்கா.2018ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தொடங்கிய இந்த சீரியல் 5 ஆண்டுகளாக இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகின்றனர்.தமிழை போலவே தெலுங்கிலும் சின்னத்திரையில் நாடகங்களை நடித்துள்ளார்.ஆனால் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு இந்த ரோஜா தொடரில் கிடைத்துள்ளது.இதனால் மகிழ்ச்சியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் தனக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.இவர் தான் காதலித்து வந்தவரை இன்று கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 6

இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.புகைப்படங்களை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

அவசரமாக நடைபெற்ற ரோஜா சீரியல் கதாநாயகியின் திருமண புகைப்படங்கள் 7

மேலும் ஜோடிகளை வாழ்த்தியும் வருகின்றனர்.பிரியங்கா தனது கணவருடன் சென்று பதிவிடும் வீடியோக்கள் தான் அன்று வைரல் என்று கூறினால் மிகையாது,அந்தளவு தனக்கு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்து வைத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment