ஆடம்பர செலவால் ஐஸ்வர்யாவின் மருத்துவ செலவுக்கு கூட காசில்லாமல் போராடும் கண்ணன்… பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஆடம்பர செலவால் ஐஸ்வர்யாவின் மருத்துவ செலவுக்கு கூட காசில்லாமல் போராடும் கண்ணன்... பாண்டியன் ஸ்டோர் 1

விளம்பரம்

தற்போது தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தினால் ஜீவா தனது மனைவியுடனும் கண்ணன் தனது மனைவியுடனும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தம்பியின் பிரிவினை தாங்க முடியாமல் தவிக்கிறார் மூர்த்தி.இவ்வாறு நாடகம் சூடுபிடித்து சென்று கொண்டிருக்கிறது.ரசிகர்களும் சோகத்துடன் சீரியலை கண்டும் மேலும் எப்பொழுது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பழைய மாதிரி மாறும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஆடம்பர செலவால் ஐஸ்வர்யாவின் மருத்துவ செலவுக்கு கூட காசில்லாமல் போராடும் கண்ணன்... பாண்டியன் ஸ்டோர் 2

விளம்பரம்

இந்நிலையில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் நடனம் ஆடும் பொழுது கீழே விழுந்து ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்படுகிறது.ஐஸ்வர்யாவை மருத்துவமனை அனுமதிக்கிறார் கண்ணன் அங்கு அவருக்கு பணம் கட்ட காசு இல்லாமல் கஷ்டப்படுகிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த கண்ணன் உங்களுக்கு தேவைதான் இது என கேலி செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment