23 வயது மனைவியுடன் ஆட்டம் போடும் 53 வயது நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் பப்லு.வாரணம் ஆயிரம்,பாண்டியநாட்டு தங்கம்,பயணம்,சிகரம் என பல தமிழ் படங்களில் நடித்து பட்டையை கிளைப்பியுள்ளார்.தற்போது பட வாய்ப்புகள் வருவது குறைவாகியதால் நாடகங்களில் நடித்து வருகிறார்.சினிமாவை விட இவருக்கு நாடகத்தில் தான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

23 வயது மனைவியுடன் ஆட்டம் போடும் 53 வயது நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் 1

விளம்பரம்

இவர் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.இவர் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்தது,இதனால் உடைந்து போய் இருந்த பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர் தனது மகனை கவனித்து வருகிறார்.அண்மையில் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து மகனை மமீட்டு விட்டதாகவும் அறிவித்திருந்தார் பப்லு

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

23 வயது மனைவியுடன் ஆட்டம் போடும் 53 வயது நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் 2

விளம்பரம்

இந்நிலையில் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து பப்லூ விடம் கேட்ட பொழுது அவர் ஆமாம் நான் திருமணம் செய்துள்ளேன் என்பதை ஒப்புக்கொண்டார்.இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அளித்தது.இந்நிலையில் தனது மனைவியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார் ப்ரித்திவிராஜ்.இந்த வீடியோவில் ரசிகர்கள் ஒரிஜினல் பாக்கியலட்சுமி கோபி இவர் தான் என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment