நிகழ்ச்சியின் நடுவே விஜயிடம் ஓடி வந்து முத்தம் கொடுத்த இளம் பெண்! viral video

watch the video below தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்  இந்த வயசிலும் மரண குத்து குத்திய நடிகை ரம்யாகிருஷ்ணன்

நிகழ்ச்சியின் நடுவே விஜயிடம் ஓடி வந்து முத்தம் கொடுத்த இளம் பெண்! viral video 1

விளம்பரம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் வெளியான போதிலும் வசூல் சாதனை படைத்தது மாஸ்டர். இதை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலின் காரணமாக துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது விஜயின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தாய்கிழவி பாடலுக்கு குடத்தில் தாளம் போட்டு பாடி அசத்திய திருமூர்த்தி

நிகழ்ச்சியின் நடுவே விஜயிடம் ஓடி வந்து முத்தம் கொடுத்த இளம் பெண்! viral video 2

விளம்பரம்

இந்நிலையில் 2002 மலேசியாவில் நடைபெற்ற Star Night show நிகழ்ச்சியில் விஜய் மின்னலை பிடித்து பாடலை பாடினார். அப்போது அங்கு இருந்த ரசிகை ஒருவர் மேடையில் ஓடி வந்து விஜயை கட்டி அணைத்து முத்தமிட்டு சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்கும் பொழுது ஸ்ரேயாவை அடித்த சித்து..அதிர்ச்சியாகிய ஸ்ரேயா

https://twitter.com/VijayGeek/status/1393816993426411521

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment