The Indian Times

பரதநாட்டியத்தில் அசத்தும் வெந்து தணிந்தது காடு பட கதாநாயகி சித்தி இதானி

தெலுங்கு நடிகையான சித்தி இதானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இவர் முதன் முதலாக கிராண்ட் ஹெய்ல் என்ற குஜராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.

இவர் இதுவரை நடித்த படங்களில் இவருக்கு கிடைக்காத வரவேற்பு வெந்து தணிந்தது காடு படத்தில் இவருக்கு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருக்கு தமிழில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் சித்தி இதானி.

இவருக்கு அடுத்ததாக நடிகர் ஆர்யா நடிப்பில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படம் வெளியாக உள்ளது

இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோ ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.இதனால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்

தற்போது இவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளில் நடனம் இல்லாததால் சித்தி இதானி நடிப்பினை பார்க்க முடியாமல் போனது அதனை ஈடு செய்யும் விதமாக தற்போது செம்மையாக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார் இவர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in