மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா… உள்ளே ஒண்ணுமே இருக்காது… பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.பல நடிகர்கள் பல காலமாக இயக்க ஆசைப்பட்ட படம் இது.இறுதியாக இயக்குனர் மணிரத்தினம் கைகளில் வந்து சேர்ந்தது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா... உள்ளே ஒண்ணுமே இருக்காது... பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.மேலும் சுமார் மொத்தமாக இப்படம் 500 கோடிகள் வரை வசூலித்து சாதனை புரிந்தது.இப்படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

மணிரத்தினம் ஒரு காலி பெருங்காய டப்பா... உள்ளே ஒண்ணுமே இருக்காது... பொன்னியின் செல்வன் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

ஒரே செலவில் கையுடன் படக்குழு இரண்டு படங்களையும் எடுத்து முடித்து.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,வீடியோவில் அவர் கூறியதாவது,படத்துல அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பினை கொடுக்கவில்லை,மணிரத்தினம் காலி பெருங்காய டப்பா,படத்தில் எங்கேயும் பிரம்மிக்கிற மாறி ஒரு சீனும் இல்லை,படம் முடிஞ்சா போதும்னு சொல்லுற அளவுக்கு இருக்கு.படம் பாக்குறே எல்லாருமே தூங்கிட்டாங்க,இந்த படத்தை பார்த்தா மாடியில இருந்து குதிச்சுடுவாங்க என பயங்கரமாக விமர்சித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment