கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.இவர் நடனத்தில் ஒரு முறை ஆடிவிடமாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் பலர் உண்டு.

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 1

விளம்பரம்

அந்தளவிற்கு பிரமாதமான ஆசிரியை கலா மாஸ்டர்.இவரை பலரும் அறிந்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் அந்தளவிற்கு இந்நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார்.இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல சினிமாவிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 2

விளம்பரம்

கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.ஒரு தோழியாக எவ்வளவு உதவ முடியுமோ அதற்கு அதிகமாகவே உதவி மீனாவுக்கு உறுதுணையாக நின்றார்.

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 3

விளம்பரம்

இது பல ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,பல நண்பர்களுக்கும் இவர்கள் நட்பு உதாரணமாக விளங்கியது.இதனால் பலரும் கலா மாஸ்டரை வெகுவாக பாராட்டி வந்தனர்,

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 4

விளம்பரம்

மேலும் சிலர் நண்பர்கள் என்றால் உங்கள இருவரை போல தான் இருக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 5

பல படங்களில் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இவரின் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு பல முன்னணி நடிகர்களையும் ஆட வைத்து அசத்தியுள்ளார் கலா.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 6

தற்போது கலா மாஸ்டர் தனது கணவரின் பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,

கணவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடிய நடன இயக்குனர் கலா மாஸ்டர் 7

கலா மாஸ்டரின் ரசிகர்கள் அவரின் கணவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment