சித்துக்கு கொடுக்காமல் குழந்தைபோல் பானிபூரி சாப்பிட்ட ஸ்ரேயா

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

சித்துக்கு கொடுக்காமல் குழந்தைபோல் பானிபூரி சாப்பிட்ட ஸ்ரேயா 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

சித்துக்கு கொடுக்காமல் குழந்தைபோல் பானிபூரி சாப்பிட்ட ஸ்ரேயா 2

விளம்பரம்

சித்துவை கடைக்கு கூட்டி சென்று ஷ்ரேயா பானிபூரி வாங்கி அவருக்கு கொடுக்காமல் தனியாக ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சித்துவுக்கும் கொஞ்சம் கொடுங்க தனியா எல்லாத்தையும் சாப்பிடறீங்க என அவரை கேலி செய்து வருகின்றனர்.இவர் குழந்தை போல கியூட் ஆக சாப்பிடும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment