The Indian Times

KGF யாஷை அசால்ட்டாக சாப்பிட்ட சிம்பு! வெந்து தணிந்தது காடு TRAILER Idho

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன். சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் இவர் ஆவார்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார் சிம்பு .பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.இதனால் இவரை அனைவரும் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். Trailer வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வெந்து தனிந்து காடு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வரவிருக்கும் , இது பி. ஜெயமோகன் எழுதியது மற்றும் ஐசரி கே. கணேஷ் தயாரித்தது. சிலம்பரசன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் 15, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது.இந்நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.அசாதாரணமான நடிப்பினை சாதாரணமாக சிம்பு இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பது அனைவராலும் ட்ரைலரை பார்க்கும் பொழுது உணர்ந்துகொள்ள முடிகிறது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது ,ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Advertisement

Youtube Video Embed Credits: Think Music India

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in