எங்க அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்ன கட்டிபுடிச்சு தப்பு பண்ண நினைச்சாரு…நான் ஓடிட்டேன்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகி சின்மயி.இவரின் குரலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் தமிழ் சினிமாவில் பாடகியாக 2002 ஆம் ஆண்டு மாதவன் ,சிம்ரன் நடிப்பில் வெளியாகிய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற பாடலை பாடி பாடகராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து பிரசன்னா மற்றும் கனிகா நடிப்பில் வெளியாகியாக பைவ் ஸ்டார் படத்தில் பாடல் பாடினார்.ஒரே ஆண்டு இவர் பாடிய இரண்டு பாடல்களும் பெரும் ஹிட் அடித்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அம்மாவை கட்டியணைத்து பாசத்தில் பொங்கும் ஸ்ரேயா சித்து

எங்க அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்ன கட்டிபுடிச்சு தப்பு பண்ண நினைச்சாரு...நான் ஓடிட்டேன் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறினார்.பல இசையமைப்பாளரின் இசையிலும் இவர் குரல் ஒலித்துவிட்டது.அதேபோல் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பாடல்களை பாடி பட்டையை கிளப்பினார் சின்மயி.இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து சின்மயிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.வாய்ப்பு தேடிய நாட்களில் தனக்கு வைரமுத்து தொந்தரவு கொடுத்தார் என மீடுவில் புகார் அளித்தார்.இது பெரும் விமர்சையாக இணையவாசிகளிடம் பேசப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க....

எங்க அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்ன கட்டிபுடிச்சு தப்பு பண்ண நினைச்சாரு...நான் ஓடிட்டேன் 2

விளம்பரம்

தற்போது இதுகுறித்து அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சின்மயி கூறியதாவது,வைரமுத்து என்னை கட்டியணைத்தார்,அவர் என்னை தப்பான கண்ணோட்டத்தில் தான் கட்டியணைத்தார் என்பது தெரிந்த்தது,என்னால் ஒன்னும் செய்ய முடியவில்லை,என் மூளை வேலை செய்யவில்லை ,நான் அங்கிருந்து உடனே ஓடிவிட்டேன் ,கீழே எங்க அம்மா இருக்கும்பொழுதே அவர் என்னிடம் இப்படி தவறாக நடந்துகொண்டார் என அனைத்தையும் மீடியாவில் தெரிவுபடுத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  டேய் முதல் படமா வாழ்த்துக்கள்..பொன்னியின் செல்வன் பட குதிரைக்கு BISCUIT கொடுத்த மணிமேகலை

விளம்பரம்

Embed video credits : AVAL GLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 thoughts on “எங்க அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்ன கட்டிபுடிச்சு தப்பு பண்ண நினைச்சாரு…நான் ஓடிட்டேன்”

  1. வீடியோ போடும்மா!! நம்புறோம். ஆண்டாளை விமர்சித்ததால் வைரமுத்துவுக்கு உன்மூலம் பிஜேபி வைக்கும் ஆப்பு. ஓரமாய் போய் போடு பத்தினியே!!

    Reply

Leave a Comment