MODERN உடையில் நயன்தாராவுக்கே TOUGH கொடுக்கும் நடிகை குஷ்பு

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

MODERN உடையில் நயன்தாராவுக்கே TOUGH கொடுக்கும் நடிகை குஷ்பு 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

MODERN உடையில் நயன்தாராவுக்கே TOUGH கொடுக்கும் நடிகை குஷ்பு 2

விளம்பரம்

குஷ்பு என்றாலே கொழுக் மொழுக் என்று தான் முதலில் நியாபகம் வரும்,அவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து முற்றிலும் மாறியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.நடிகை குஷ்பு மாடர்ன் உடையில் மாஸ் ஆக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் குஷ்பு முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு அழகாக உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கே போட்டியாக வருவீங்க போலயே குஷ்பு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.இவர் தற்போதும் கூட கதாநாயகியாக நடிக்கலாம் அந்தளவிற்கு உருவத்தோற்றத்தினை மாற்றியுள்ளார் குஷ்பு

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment