காதலியை கரம்பிடித்த சித்து! தாலி கட்டிய போது கண்கலங்கிய ஸ்ரேயா! Sidhu Shreya Marriage Video

சின்னத்திரை ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறுவது சகஜமாகிவருகிறது! அந்த வரிசையில் வந்தவர் தான் சிது – ஸ்ரேயா! திருமணம் எனும் சீரியலின் மூலம் அறிமுகமானவர்கள் என்றும் சொல்லலாம்! அதற்குமுன்பு இவர்களுக்குள் பழக்கம் இருந்ததே கிடையாதாம்! அதுமட்டும் இல்லாமல் அந்த சீரியலிலும் இவர் கணவன் – மனைவியாக வந்தது தான் என்னவோ நிஜ வாழ்க்கையில் காதலோடு கரம் பிடித்துள்ளார்! ஸ்ரேயாவும் பல சீரியல்கள் தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்!

கட்டாயம் படிக்கவும்  ராதிகா உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

காதலியை கரம்பிடித்த சித்து! தாலி கட்டிய போது கண்கலங்கிய ஸ்ரேயா! Sidhu Shreya Marriage Video 1

விளம்பரம்

தற்பொழுது சிது ராஜா ராணி 2 நாடகத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்! எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஆற்றல் இவருக்கு எளிதில் இருப்பதாலோ என்னவோ இவர் நடிக்கும் சீரியல்கள் அனைத்தும் வெற்றி நடை போடுகிறது! கொள்ளை அழகால் இளைஞர்களையும் சீரியல் ஸ்ரேயா போன்ற சில சீரியல் நடிகைகளால் தான் என்றால் அது மிகையாகாது! சில வருடங்களாக காதலர்களாக இருந்து வந்த நிலையில் இவர்களை தங்களது குடும்பம் போல் நினைத்து வந்த ரசிகர்கள் கல்யாண சாப்பாடு கேட்டுக்கொண்டே இருந்த நிலையில் அதற்கான முயற்சியில் இறங்கிய இவர்கள் பிரம்மாண்டமான முறையில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் ரசிகர்களின் எல்லையில்லா வாழ்த்துக்களோடு திருமணம் செய்து கொண்டனர்!

கட்டாயம் படிக்கவும்  கார்த்திக்கிற்கு தமிழ் செய்த மிகப்பெரிய விஷயம்.. கண்கலங்கிய கார்த்திக்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

காதலியை கரம்பிடித்த சித்து! தாலி கட்டிய போது கண்கலங்கிய ஸ்ரேயா! Sidhu Shreya Marriage Video 2

விளம்பரம்

சின்னத்திரை உலகமே இவர்களை திரண்டு வந்து தங்கள் வாழ்த்து மழையை சென்னை மழைக்கு நடுவே பொழிந்து தள்ளியது! சிது-ஸ்ரேயா என்ற ஹாஷ்டாக் உட்பட சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாகி கொண்டிருந்தார்கள்! இந்நிலையில் இவர்களது திருமண வீடியோ வெளியாகியுள்ளது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  நேருக்கு நேர் மோதும் AGS மற்றும் ஞானம்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment