காருக்குள் குத்தாட்டம் போட்ட மைனா நந்தினியின் மகன்! வைரலாகும் வீடியோ இதோ! Myna & Her Son Dhruv Dancing Video

விஜய் டிவி பிரபலங்களுள் ஒருவர் தான் மைனா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நந்தினி! சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை கால்பதித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்பதும் நிதர்சனமான உண்மை! சமீபத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் கூட மறைந்த சின்ன கலைவாணர் என்றும் மக்கள் மத்தியில் அன்போடு அழைக்கப்படும் விவேக் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நகைச்சுவை செய்திருப்பார்!

காருக்குள் குத்தாட்டம் போட்ட மைனா நந்தினியின் மகன்! வைரலாகும் வீடியோ இதோ! Myna & Her Son Dhruv Dancing Video 1

விளம்பரம்

அதுமட்டும் இல்லாது விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு மூன்று மனைவிகளாம்! அந்த படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளுள் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்தது! சமீபத்தில் வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்து வந்தார் மைனா! ஆனால் இப்பொழுது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாரா என்று தெரியவில்லை! ஏனெனில் பல மாதங்களாக சீரியலில் வரவில்லை! ஆனால், வாரம்தோறும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr&Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக தன கணவருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அதுமட்டுமில்லாமல் யூட்யூபிலும் சேனல் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  அருந்ததி போல அப்படியே நடித்து அசத்திய பிக் பாஸ் தனலட்சுமி

காருக்குள் குத்தாட்டம் போட்ட மைனா நந்தினியின் மகன்! வைரலாகும் வீடியோ இதோ! Myna & Her Son Dhruv Dancing Video 2

விளம்பரம்

சமீபத்தில் தான் இவரது குழந்தையின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர தொடங்கியுள்ளார் மைனா! அவரது மகனின் பெயர் துருவ்! மைனாவை விட வரத்து குழந்தைக்கே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கூட சொல்லலாம்! அந்த அளவுக்கு கொள்ளைகொள்ளும் மழலை மொழியில் மக்கள் மயங்கி கிடக்கின்றனர்! சமீபத்தில் அவரது மகனுடன் காரில் குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்துள்ளார்! அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  சுழன்று சுழன்று புயல் போல நடனமாடிய ஆல்யா மானசா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment