“இவனுக்கு காதலே வராது!” கணவனை பார்த்து புலம்பும் மணிமேகலையின் வைரல் வீடியோ! Manimegalai Latest Video With Her Husband

சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளர்களுள் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தவர்கள் வரிசையில் மணிமேகலையும் ஒரு முக்கியமான குறிப்பிடத்தக்க நபர் என்றால் அது மிகையாகாது! 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே! சில வருடங்களுக்கு முன்பு ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறியும் கரம் பிடித்தார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

"இவனுக்கு காதலே வராது!" கணவனை பார்த்து புலம்பும் மணிமேகலையின் வைரல் வீடியோ! Manimegalai Latest Video With Her Husband 1

விளம்பரம்

அதன் பின்பு சில மாதங்களுக்கு தொலைக்காட்சியில் இவரை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்த நிலையில் தான் விஜய் டிவியில் நடத்தப்பட்ட Mr&Mrs சின்னத்திரை சீசன் 2 வில் போட்டியாளர்களாக பங்குபெற்றார்! பின்பு, அங்கு மக்கள் மத்தியில் மீண்டும் முகம் காட்டி பிரபலமான இவர், விஜய் டீவியை TRP-ல் தூக்கி நிறுத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டு தொகுப்பாளர் என்ற பரிமாணத்தை கடந்து நல்ல நகைச்சுவை கலைஞராகவும் உருவெடுத்துள்ளார்! அவ்வாறு இருக்கையில் யூட்யூப் சேனல் ஒன்றை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாள் அன்று நடந்த சோதனை.. புலம்பி தீர்க்கும் மணிமேகலை

"இவனுக்கு காதலே வராது!" கணவனை பார்த்து புலம்பும் மணிமேகலையின் வைரல் வீடியோ! Manimegalai Latest Video With Her Husband 2

விளம்பரம்

இவர் கணவரோடு செய்யும் அலப்பறைகளை பார்த்து நாள் முழுக்க சிரித்து கொண்டே இருக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும்! அவ்வளவு குறும்பு கலந்த நகைச்சுவைகளை இவரும் இவர் கணவரான ஹுசைனும் சேர்ந்து செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்! இந்நிலையில் கணவருடன் காரில் சென்று கொண்டு இருக்கும் போது ஜாலியாக ஒரு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி... கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா..... பாக்கியலட்சுமி

https://www.youtube.com/watch?v=eQSWnXRYz5Y

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment