சிவாங்கிக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் சிவாங்கியின் அம்மா! Viral Video

Watch the video below குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இன்று பலரது வாழ்க்கையை மாற்றி இருக்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் சிவாங்கி. சுட்டி பெண்ணாக, ரியாக்ஷன் குயின் ஆக பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சிவாங்கி இன்று முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே விஜய் டிவியின் சூப்பர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

சிவாங்கிக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் சிவாங்கியின் அம்மா! Viral Video 1

விளம்பரம்

சிங்கர் நிகழ்ச்சின் மூலமே பிரமபலமாகிவிட்டார். இருந்தாலும் மக்கள் மனதில் பெரியளவில் இடம் பிடிக்கவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்தது. அதிலும் அஸ்வின் சிவாங்கி combo காக பலரும் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். தற்போது சிவிங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு மிர்ச்சி சிவா Watch the video below

சிவாங்கிக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் சிவாங்கியின் அம்மா! Viral Video 2

விளம்பரம்

நடிக்கும் காசே தான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார் சிவாங்கி. இதை தொடர்ந்து மேலும் சில படங்களில் சிவாங்கி கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளி வந்துள்ளது. சமீபத்தில் கூட குக்கு வித் கோமாளி செலிப்ரேஷன் சுற்று நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சிவாங்கிக்கு அவர்களது அம்மா பாட்டு சொல்லி கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowVideo embeded credits to Little Talks youtube channel  

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment