நிகழ்ச்சியில் கண்கலங்கிய நயன்தாரா! என்ன காரணம் தெரியுமா? Lady Superstar Nayanthara promo

விளம்பரம்

Watch the video below இன்றுள்ள நடிகைகள் முட்டி மோதினாலும் தொட முடியாத உச்சத்தில் பல ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில் நடிகர் சரத்துக்குமாருக்கு ஜோடியாக ஆரம்பித்த பயணம், இன்று வானளவு உயர்ந்து நிற்கிலார் இவர். தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த நடிகை இவர்.

இப்போது டிரெண்டிங்   "நீங்க இவ்ளோ உயரமா இருந்தா என்ன பண்ணுறது?" மனோபாலாவை பங்கமாக கலாய்த்த சிவாங்கி! Cook With Comali Promo 3

நிகழ்ச்சியில் கண்கலங்கிய நயன்தாரா! என்ன காரணம் தெரியுமா? Lady Superstar Nayanthara promo 1

விளம்பரம்

தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அது போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் விஜய் சேதுபதி க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் , நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இதை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துள்ளார். Watch the video below

நிகழ்ச்சியில் கண்கலங்கிய நயன்தாரா! என்ன காரணம் தெரியுமா? Lady Superstar Nayanthara promo 2

வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்த திரைப்படம் ஓ.டி.டி தலத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதில் இவரிடம் டிடி உங்க கிட்ட time machine கெடச்ச என்ன பண்ணுவீங்க னு கேட்ருக்காங்க. அதற்கு நயன்தாரா என் அப்பாவின் உடல் நிலை தற்போது சரியாக இல்லை , அதை சேரி செய்வேன் என்று கண்கலங்கி கூறியுள்ளார். இந்த ப்ரோமோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Watch the video below 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment