The Indian Times

Set ல் volleyball விளையாடும் பாலா மற்றும் ரித்திகா! viral video

விஜய் டிவியில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் நகைச்சுவை நிகழ்ச்சி காமெடி ராஜா கலக்கல் ராணி. இதற்கு முன்பு இருந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பெரியளவில் ஹிட்டானது அனைவருக்கும் தெரியும். அதே போல இந்த நிகழ்சியில் பல காமெடி ஸ்டார்ஸ் கலந்துகொண்டனர். பாலா , தங்கதுரை , ராமர் , ரித்திகா , அறந்தாங்கி நிஷா , தீபா என பலரும் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வருகின்றனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக நடிகை ஐஸ்வர்யா , பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முது ஆகியோர் இருக்கின்றனர்.

Advertisement

வார வாரம் புது புது டாஸ்க் வைத்து , காமெடியில் கலக்கி வருகின்றனர். இந்த நிகழ்சியின் துவக்கத்தில் புகழ் மற்றும் சிவாங்கியும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்ததால் , இருவரும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கின்றனர். தற்போது இந்த வார ப்ரோமோ வும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் , ஷூட்டிங் நேரத்தில் பாலா மற்றும் ரித்திகா இருவரும் சேர்ந்து வாலி பால் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=EZnuGunpqOs

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in