வெட்டுக்கிளியுடன் பேச்சு வார்த்தை நடத்திய புகழ்! Viral Video

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் விஜய் டிவி புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும்,

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

வெட்டுக்கிளியுடன் பேச்சு வார்த்தை நடத்திய புகழ்! Viral Video 1

விளம்பரம்

கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

வெட்டுக்கிளியுடன் பேச்சு வார்த்தை நடத்திய புகழ்! Viral Video 2

விளம்பரம்

வெளியானபோது அதிகாரபூர்வமாக அது வெளிப்படையாக தெரிந்தது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி சக்தியுடன் fun ஆன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் புகழ். அதில் அவர் வெட்டுக்கிளியிடம் , விஜய் டிவி பாலாவை நினைத்து பேசுகிறார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=ejqKHDuCjiI

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment