தல தளபதி கெட்டப்பில் Mass காட்டிய கேபி மற்றும் ஆஜித்! BB Jodigal Promo

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

தல தளபதி கெட்டப்பில் Mass காட்டிய கேபி மற்றும் ஆஜித்! BB Jodigal Promo 1

விளம்பரம்

அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தல தளபதி கெட்டப்பில் Mass காட்டிய கேபி மற்றும் ஆஜித்! BB Jodigal Promo 2

விளம்பரம்

இதில் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். இந்த வாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு celebration சுற்று நடைபெறுகிறது. அதில் தல தளபதி கெட்டப்பில் கேபி மற்றும் ஆஜித் இருவரும் அனல் பறக்கும் நடனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment