Gabi மற்றும் Aajeedh வெளியிட்ட செம்ம Dance Video !

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Gabi மற்றும் Aajeedh வெளியிட்ட செம்ம Dance Video ! 1

விளம்பரம்

முடிந்த்துள்ளது. அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின்

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Gabi மற்றும் Aajeedh வெளியிட்ட செம்ம Dance Video ! 2

விளம்பரம்

திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் கடந்த சில வாரங்களாக கேபி மற்றும் ஆஜித் நடுவர்களிடமும் ரசிகர்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது இருவரும் டான்ஸ் practice செய்யும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

https://www.youtube.com/watch?v=54PnQHEggM8

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment