பக்கா அரசியல் வாதியாக மாறிய விஜய் சேதுபதி! Arasiyal Kedi song | Tughlaq Durbar

விளம்பரம்

Watch the video below இன்றைய தமிழ் சினிமாவின் மக்களை செல்வனாக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பகாலங்களில் துணை நடிகராக ஒரு சில கடிச்சிகளில் மட்டுமே தோன்றிய இவர் , இன்று வரிசையாக பல படங்களில் ஹீரோ வில்லன் என்று கலக்கி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் செப்டெம்பர் மாதம் மட்டுமே 4 பாடங்கள் வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதில் ஒன்று துக்லக் தர்பார். இந்த படத்தில் நடிகர் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில்

கட்டாயம் படிக்கவும்  விஜய் அஜித்துக்கு போட்டியாக வந்த மைக் மோகன்..ACTION காட்சிகளில் அதிரடி காட்டி அசத்தல்

பக்கா அரசியல் வாதியாக மாறிய விஜய் சேதுபதி! Arasiyal Kedi song | Tughlaq Durbar 1

விளம்பரம்

நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். சமீபத்தில் தன இந்த படத்தின் அணைத்து பாடல்களும் வெளியாகி இருந்தது. அதில் காமி காமி பாடலின் வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அரசியல் கேடி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. எப்படி பார்த்தாலும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்த மாதம் நிறைய விஜய் சேதுபதி படங்கள் வெளியாகவுள்ளது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment