“படம் எப்போ டா முடியும் னு ஆகிடுச்சு ” KASADA TABARA Blue Sattai Review

சமீப நாட்களாக தமிழ் திரைப்படங்களில் anthology திரைப்படங்கள் அதிகம் வெளியாகிறது. இறுதியாக வந்த நவரசாவில் கூட 9 இயக்குனர்கள் 9 விதமான கதைகளை இயக்கினர். அதில் ஒன்று இரண்டு கதைகள் மட்டுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது கசட தபர திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் அந்தோலஜி திரைப்படம் என்று தான் பலரும்

கட்டாயம் படிக்கவும்  மகன் லிங்காவுக்கு பிறந்தநாள் Party கொடுத்த அம்மா ஐஸ்வர்யா ரஜினி

"படம் எப்போ டா முடியும் னு ஆகிடுச்சு " KASADA TABARA Blue Sattai Review 1

விளம்பரம்

நினைத்தனர். ஆனால் இது Hyperlink திரைப்படம் என்று வெளியான மக்களுக்கு புரிந்தது. இந்த படத்தில் பிரேம்ஜி , வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண் , பிரியா பவானி ஷங்கர் , ரெஜினா , சாந்தனு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை 23 ஆம் புலிகேசி , புலி போன்ற வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய சிம்பு தேவன் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தாராவை தாரமாக்கி தாய்லாந்தில் ROMANCE பண்ணும் விக்னேஷ் சிவன்....

"படம் எப்போ டா முடியும் னு ஆகிடுச்சு " KASADA TABARA Blue Sattai Review 2

விளம்பரம்

இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிம்பு தேவன் இறுதியாக இயக்கிய புலி திரைப்படம் flop ஆனதை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் Blue sattai மாறன் விமர்சனம் வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Tamil Talkies youtube channel 

விளம்பரம்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment