விமான நிலையத்தில் வீல் சேரில் சென்ற விஜயகாந்த்! என்ன காரணம் தெரியுமா?

விளம்பரம்

தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்காந்த் என்கிற நாராயணன் ‘விஜய்ராஜ்’ அழகர்சுவாமி. திரைத் துறையில் “புரட்சி கலைஞர்” என்று பொருத்தமாக அழைக்கப்படும் விஜய்காந்த் தன் முதல் படமான ‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக நடித்தார்.அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்த அவர் சுமார்

இப்போது டிரெண்டிங்   Master Mahendran ன் வேற லெவல் Transformation! பாத்தா நீங்களே அசந்து போவீங்க.

விமான நிலையத்தில் வீல் சேரில் சென்ற விஜயகாந்த்! என்ன காரணம் தெரியுமா? 1

விளம்பரம்

20 படங்களில் மட்டுமே போலீஸாக நடித்திருப்பார். எம்.ஜி.ஆர், கலைமாமணி விருதுகள் பல வாங்கியுள்ளார். தமிழில் மட்டுமே முன்னணி நடிகராக 150 படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ரஜினி கமல் நடித்த காலக்கட்டத்தில் தனக்கென்று தனி ரசிகர்களைச் சம்பாதித்தார். இறுதியாக தன் மகன் ஷண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருப்பார்.

இப்போது டிரெண்டிங்   ஜகமே தந்திரம் டிரைலரை spoof செய்த நைஜீரியாவை சேர்ந்த சிறுவர்கள்!

விமான நிலையத்தில் வீல் சேரில் சென்ற விஜயகாந்த்! என்ன காரணம் தெரியுமா? 2

தற்போது சமீப காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் விஜயகாந்த். இந்நிலையில் தற்போது வீல் சேரில் விமான நிலையத்தில் விஜய் காந்த செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. உடல் னால குறைவின் காரணமாக விஜயகாந்த அமெரிக்கா செல்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பலருக்கும் வருத்தமைலிக்கிறது. Watch the video below – Video embeded credits to Behindwoods youtube channel 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment