The Indian Times

Idhuvum Kadandhu Pogum video song | Netrikann | Nayanthara

Watch the video below தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகைகளில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை உள்வாங்கி தன்னுடைய சிறந்த நடிப்பை கொடுத்து , இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. ஐயா படத்தில் நடிகர் சரத்துக்குமாருக்கு ஜோடியாக ஆரம்பித்த பயணம், இன்று வானளவு உயர்ந்து நிற்கிலார் இவர். தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த நடிகை இவர். தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்

Advertisement

அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அது போக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் விஜய் சேதுபதி க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இதுவும் கடந்து போகும் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. தற்ப்போது இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in