செம்ம கியூட்டாக பாடல் பாடி நடனம் ஆடிய நடிகை மிர்னாலினி ரவி

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர்.

செம்ம கியூட்டாக பாடல் பாடி நடனம் ஆடிய நடிகை மிர்னாலினி ரவி 1

விளம்பரம்

இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் மிர்னாலினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

விளம்பரம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து சினிமவுக்கு அறிமுகம் ஆக்கினார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் எனிமி.இப்படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

செம்ம கியூட்டாக பாடல் பாடி நடனம் ஆடிய நடிகை மிர்னாலினி ரவி 2

விளம்பரம்

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மிர்னாலினி.

செம்ம கியூட்டாக பாடல் பாடி நடனம் ஆடிய நடிகை மிர்னாலினி ரவி 3

விளம்பரம்

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.தற்போது இவர் பாடல் பாடி நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment