The Indian Times

உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான்… மாமாக்குட்டி ரவீந்தர் உடன் LONG DRIVE கிளம்பிய மஹாலக்ஷ்மி

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

Advertisement

இவர்கள் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் ட்ரெண்டிங் என்று கூறினால் மிகையாகாது.தற்போது மஹாலக்ஷ்மியுடன் எடுத்த புகைப்படத்தினை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் அந்த புகைப்படத்தில் நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ..ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்.என தன்னை தாழ்த்தி மனைவியை தூக்கி பேசியுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் கவிதை அசத்துறீங்களே ரவி என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ravindar Chandrasekaran (@ravindarchandrasekaran)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in