“அது எப்படி அவங்க இங்க வந்து வாழலாம்? இதுலாம் unfair” Survivor Promo

Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில்

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

"அது எப்படி அவங்க இங்க வந்து வாழலாம்? இதுலாம் unfair" Survivor Promo 1

விளம்பரம்

பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து முழுமையாக இந்திரஜா ரோபோசங்கர் வெளியேறிவிட்டார். அதை தொடர்ந்து தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி யாக இரு புதிய போட்டியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் இந்த விஷயம் மற்ற போட்டியாளர்களுக்கு சந்தோஷத்தை தரவில்லை. Watch the video below

https://www.youtube.com/watch?v=XSAd_v2mrYQ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment