The Indian Times

அஸ்வின் பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சிவாங்கி! viral video

Watch the video below குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் சிவாங்கி. சுட்டி பெண்ணாக, ரியாக்ஷன் குயின் ஆக பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சிவாங்கி இன்று முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் மூலமே பிரமபலமாகிவிட்டார். இருந்தாலும் மக்கள் மனதில் பெரியளவில் இடம் பிடிக்கவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்தது.

Advertisement

அதிலும் அஸ்வின் சிவாங்கி combo காக பலரும் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். தற்போது சிவிங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதோடு மிர்ச்சி சிவா நடிக்கும் காசே தான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார் சிவாங்கி. மேலும் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்சியில் தொகுப்பாளினியாக உருவெடுத்துள்ளார் சிவாங்கி. இந்நிலையில் தற்போது அடிப்பொலி பாடலுக்காக டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

https://www.youtube.com/watch?v=jXI872Xl7Ho

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in