Shopping என்ற பெயரில் அட்டூழியம் செய்த மணிமேகலை! செம்ம Fun Video

குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார். ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Shopping என்ற பெயரில் அட்டூழியம் செய்த மணிமேகலை! செம்ம Fun Video 1

விளம்பரம்

பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் தற்போது காரில் ஹுசைன் மற்றும் மணிமேகலை இருவரும் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விடியோவை மணிமேகலை தனது youtube சேனலில் பதிவிட்டுளளார். இந்நிலையில் தற்போது செஃப் தாமுவுடன் இனைந்து சமையல் நிகழ்ச்சி ஒன்று செய்து வருகிறார். Watch the video below video embeded credits to Behindwoods youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment