The Indian Times

நாயுடன் மல்லுக்கட்டி புகழ்! Just miss கொஞ்சம் விட்டுருந்தா அங்கயே கடிச்சிருக்கும்

Watch the video below விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர்

Advertisement

அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் , கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குக்கு வித் கோமாளி சக்தியுடன் சேர்ந்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் புகழ். அதோடு நாய்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது. Watch the video below video embeded credits to parattai pugazh youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in