The Indian Times

“ஒருத்தரோட Reputation அ அடிச்சு ஓடைக்கணும் நினைக்குறது ரொம்ப தப்பு” SURVIVOR Tamil

Watch the video below ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து முழுமையாக இந்திரஜா ரோபோசங்கர் வெளியேறிவிட்டார். அதை தொடர்ந்து தற்போது கண்டார்கள் அணியில் அவர்களுக்கு இடையே வாக்கு வாதங்கள் ஏற்படுகிறது. ராம் ஒதுக்கப்படுவதுபோல் உணர்கிறார் , ஆனால் மற்ற கண்டார்கள் அதை மறுக்கின்றனர். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in