நடிப்பு பின்னே..நாடு தான் முன்னே…கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தல அஜித்

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர்

நடிப்பு பின்னே..நாடு தான் முன்னே...கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தல அஜித் 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  அவள் திருப்பி கொடுப்பாள்..எனக்கு நம்பிக்கை இருக்கு....வனிதா விஜயகுமார் ஆவேசம்

நடிப்பு பின்னே..நாடு தான் முன்னே...கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தல அஜித் 2

விளம்பரம்

படப்பிடிப்பில் கிடைக்கும் இடைவெளியில் அஜித் பைக் ரைடு செய்து வருகிறார்.அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் பைக் ரைட் செய்துவிட்டு,நாடு திரும்பிய அஜித் தற்போது மீண்டும் பைக் எடுத்துக்கொண்டு லடாக் புறப்பட்டு விட்டார்.அங்கு பைக்கில் சுற்றி வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.தற்போது அங்குள்ள கார்கில் நினைவிடத்தில் அஜித் மரியாதை செலுத்தியுள்ளார் மேலும் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் அஜித் ரசிகர்களால் பெரிதும் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  எங்க அண்ணன் RECEPTION-ல நான் தான் பாடுவேன்...புகழ் RECEPTION-ல் பாடி அசத்திய சிவாங்கி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment