தர லோக்கல் குத்து குத்திய இயக்குனர் ஷங்கர் மகள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.இவர் மகள் அதிதி டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் இவர் நடிப்பு பலராலும் பெருமளவு பாராட்டப்பட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னது ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைச்சிட்டா.. அதிர்ச்சியாகிய ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

தர லோக்கல் குத்து குத்திய இயக்குனர் ஷங்கர் மகள் 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நடிப்பு நடனம் என இரண்டிலும் அசத்தி எடுத்துவிட்டார்.பார்ப்பவர்கள் சங்கர் மகளா இது என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நடிப்பில் அசத்தி விட்டார்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.விருமன் படத்தின் மூலம் அதிதிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டால் போதும் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னா

தர லோக்கல் குத்து குத்திய இயக்குனர் ஷங்கர் மகள் 2

விளம்பரம்

விருமன் படத்தில் இவர் குத்தாட்டம் போட்டிருப்பார்.அந்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.அதிதியின் இந்த நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.தற்போது வீடியோ பெருமளவு வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் பட நாயகி ப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment