யாக்கை திரி பாடலுக்கு VIBE-ல் ஆட்டம் போட்ட த்ரிஷா மற்றும் சித்தார்த்

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ என் பக்கத்துல இரு ராதிகா நான் ஜெயிச்சிடுவேன்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

யாக்கை திரி பாடலுக்கு VIBE-ல் ஆட்டம் போட்ட த்ரிஷா மற்றும் சித்தார்த் 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய்

யாக்கை திரி பாடலுக்கு VIBE-ல் ஆட்டம் போட்ட த்ரிஷா மற்றும் சித்தார்த் 2

விளம்பரம்

நேற்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் த்ரிஷா மற்றும் சித்தார்த் இணைந்து நடித்த ஆயுத எழுத்து படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற யாக்கை திரி பாடலை இசைக்குழு பாடியது.இதனால் படத்தில் வருவது போலவே இருவரும் ஆட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் பூங்குழலியின் செம்ம மாடர்ன் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment