சிவாங்கி வெளியிட்ட புதிய Instagram Reels! Cute Transformation Video

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் சிவாங்கி. சுட்டி பெண்ணாக, ரியாக்ஷன் குயின் ஆக பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சிவாங்கி இன்று முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் மூலமே பிரமபலமாகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  ஒரே படத்தில் நடித்து சினிமாவை விட்டு விலகிய நடிகர் அர்ஜுன் மகள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

சிவாங்கி வெளியிட்ட புதிய Instagram Reels! Cute Transformation Video 1

விளம்பரம்

இருந்தாலும் மக்கள் மனதில் பெரியளவில் இடம் பிடிக்கவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்தது. அதிலும் அஸ்வின் சிவாங்கி combo காக பலரும் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். தற்போது சிவிங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதோடு மிர்ச்சி சிவா நடிக்கும் காசே தான் கடவுளடா என்ற திரைப்படத்திலும்

கட்டாயம் படிக்கவும்  திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள்

சிவாங்கி வெளியிட்ட புதிய Instagram Reels! Cute Transformation Video 2

விளம்பரம்

நடிக்கிறார் சிவாங்கி. இதை தொடர்ந்து மேலும் சில படங்களில் சிவாங்கி கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளி வந்துள்ளது. சமீபத்தில் கூட குக்கு வித் கோமாளி செலிப்ரேஷன் சுற்று நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சிவாங்கி இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த transformation வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment