The Indian Times

தள்ளி போப்பா… பாதுகாவலரை தள்ளிவிட்டு ரசிகைக்கு வழி விட்ட தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

தற்போது தளபதி விஜய் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிகழ்வில் தன்னை சந்திக்க வந்த பெண் ரசிகர் மேல் பாதுகாவலர் மோத போவதை அறிந்து பாதுகாவலரை பிடித்து நிறுத்தியுள்ளார்.தளபதியின் இந்த பண்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Embed video credits : VIJAY MEDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in