நயன்தாரா என்ன இப்படி ஆகிட்டீங்க…. புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் SHOCK!!!

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

நயன்தாரா என்ன இப்படி ஆகிட்டீங்க.... புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் SHOCK!!! 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

நயன்தாரா என்ன இப்படி ஆகிட்டீங்க.... புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் SHOCK!!! 2

விளம்பரம்

இந்த புகைப்படத்தில் நயன்தாரா மெலிந்து முகம் மாறி காணப்பட்டுள்ளார்.இது நயன்தாராவா இல்லை வேறு யாருமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  Wild Life போட்டோகிராபர் ஆக மாறிய பிரபல நடிகை எமி ஜாக்சன்

நயன்தாரா என்ன இப்படி ஆகிட்டீங்க.... புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் SHOCK!!! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment