யோகி பாபுவுக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்கி கொடுத்து SURPRISE செய்த தளபதி விஜய்…. அப்படி என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

யோகி பாபுவுக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்கி கொடுத்து SURPRISE செய்த தளபதி விஜய்.... அப்படி என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா? 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.பல வெற்றி மற்றும் பல தோல்வி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.அந்தளவிற்கு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் யோகி பாபு.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா

யோகி பாபுவுக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்கி கொடுத்து SURPRISE செய்த தளபதி விஜய்.... அப்படி என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா? 2

விளம்பரம்

தற்போது யோகிபாபுவுக்கு பிடித்த ஒன்றை தளபதி விஜய் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் என்பது தெரியும்,இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது உண்டு.தற்போது அதனை தெரிந்துகொண்டு யோகிபாபுவுக்கு பிடித்த பேட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.இந்த கிரிக்கெட் மட்டையுடன் யோகி பாபு பாஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 6வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சாண்டி மாஸ்டர்

யோகி பாபுவுக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்கி கொடுத்து SURPRISE செய்த தளபதி விஜய்.... அப்படி என்ன வாங்கி கொடுத்தார் தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment