விளம்பரம்
COOKING-ல தான் நான் கோமாளி DANCE-ல நான் QUEEN... வெறித்தனமாக ஆட்டம் போட்ட CWC ரவீனா 1

COOKING-ல தான் நான் கோமாளி DANCE-ல நான் QUEEN… வெறித்தனமாக ஆட்டம் போட்ட CWC ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய …

Read more

70 பேருக்கு நோன்பு திறக்க உணவு வழங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா 4

70 பேருக்கு நோன்பு திறக்க உணவு வழங்கிய விஜய் டிவி அறந்தாங்கி நிஷா

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக …

Read more

சரவணன் மீனாட்சி செந்திலின் புதிய சீரியல் PROMO வெளியாகியது 7

சரவணன் மீனாட்சி செந்திலின் புதிய சீரியல் PROMO வெளியாகியது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.இந்த நாடகத்திற்கு பலத்த வரவேற்பு ரசிகர்களிடம் இருந்தது.இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் …

Read more

இந்த வீட்டுல உனக்கு இனி இடம் கிடையாது.. வெளியே போ என சந்தியாவை கூறிய சிவகாமி... ராஜா ராணி 2 10

இந்த வீட்டுல உனக்கு இனி இடம் கிடையாது.. வெளியே போ என சந்தியாவை கூறிய சிவகாமி… ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் …

Read more

விளம்பரம்
கோபி நீ எங்க போனாலும் விடமாட்டேன்... நானும் இனி இந்த பாக்கியா வீட்டுல தான் இருப்பேன்.. கிளம்பி வந்த ராதிகா... பாக்கியலட்சுமி 13

கோபி நீ எங்க போனாலும் விடமாட்டேன்… நானும் இனி இந்த பாக்கியா வீட்டுல தான் இருப்பேன்.. கிளம்பி வந்த ராதிகா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் …

Read more

மீண்டும் ஒன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்.. ஆட்டம் பாட்டத்துடன் முல்லை வளைகாப்பை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர் 16

மீண்டும் ஒன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்.. ஆட்டம் பாட்டத்துடன் முல்லை வளைகாப்பை கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக …

Read more

தமிழ் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆர்டர் பொருளை ஆள்வைத்து நாசம் செய்த அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் 19

தமிழ் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆர்டர் பொருளை ஆள்வைத்து நாசம் செய்த அர்ஜுன்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு …

Read more

குக் வித் கோமாளி ஷூட்டிங் இவ்வளவு ஜாலியா இருக்குமா? வீடியோ வெளியிட்ட குரேஷி 22

குக் வித் கோமாளி ஷூட்டிங் இவ்வளவு ஜாலியா இருக்குமா? வீடியோ வெளியிட்ட குரேஷி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் …

Read more

விளம்பரம்
இது ஒரு போட்டி எதை கொடுத்தாலும் சமைக்கணும்... சிவாங்கியை கிழித்தெடுத்த செஃப் தாமு... COOK WITH COMALI 25

இது ஒரு போட்டி எதை கொடுத்தாலும் சமைக்கணும்… சிவாங்கியை கிழித்தெடுத்த செஃப் தாமு… COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று …

Read more

விலையுயர்ந்த காரை வாங்கிய பிக் பாஸ் ரட்சிதா மஹாலக்ஷ்மி.. மகிழ்ச்சியாக அவரே சொன்ன விஷயம் 28

விலையுயர்ந்த காரை வாங்கிய பிக் பாஸ் ரட்சிதா மஹாலக்ஷ்மி.. மகிழ்ச்சியாக அவரே சொன்ன விஷயம்

நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற …

Read more

ஏன்டா நான் என்ன கலர் கேட்டா நீ என்ன எடுக்குற... புகழை புரட்டி எடுத்த ஸ்ருஷ்டி... COOK WITH COMALI 32

ஏன்டா நான் என்ன கலர் கேட்டா நீ என்ன எடுக்குற… புகழை புரட்டி எடுத்த ஸ்ருஷ்டி… COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை …

Read more

மகளை போட்டு கொஞ்சி விளையாடும் கயல் சைத்ரா.. இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே 35

மகளை போட்டு கொஞ்சி விளையாடும் கயல் சைத்ரா.. இதுல யாரு குழந்தைன்னே தெரியலையே

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு …

Read more

விளம்பரம்
தாறுமாறாக டப்பாங்குத்து போடும் அருவி சீரியல் கதாநாயகி... போடுற ஆட்டத்தை நீங்களே பாருங்க 38

தாறுமாறாக டப்பாங்குத்து போடும் அருவி சீரியல் கதாநாயகி… போடுற ஆட்டத்தை நீங்களே பாருங்க

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் …

Read more

இனி கோபி இந்த வீட்டுல தான் இருப்பான்... போதையில் கிடந்த கோபியை பாக்கியா வீட்டுக்கு அழைத்து வந்த ஈஸ்வரி 41

இனி கோபி இந்த வீட்டுல தான் இருப்பான்… போதையில் கிடந்த கோபியை பாக்கியா வீட்டுக்கு அழைத்து வந்த ஈஸ்வரி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் …

Read more

மீண்டும் சமைக்க வந்த பழைய போட்டியாளர்கள்... ரேகாவை பார்த்த உடனே பயந்து தலையில் கைவைத்த சிவாங்கி.. COOK WITH COMALI 44

மீண்டும் சமைக்க வந்த பழைய போட்டியாளர்கள்… ரேகாவை பார்த்த உடனே பயந்து தலையில் கைவைத்த சிவாங்கி.. COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று கூறினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் தான். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய விதை போல தொடங்கிய …

Read more

முதல் முறையாக கயல் சீரியலில் அறிமுகமாகும் ஆல்யா மானசா மகள் ஐலா பாப்பா.... 47

முதல் முறையாக கயல் சீரியலில் அறிமுகமாகும் ஆல்யா மானசா மகள் ஐலா பாப்பா….

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு …

Read more

விளம்பரம்
வழி நெடுக காட்டுமல்லி பாடலை பாடி அசத்திய BIGGBOSS விக்ரமன் 50

வழி நெடுக காட்டுமல்லி பாடலை பாடி அசத்திய BIGGBOSS விக்ரமன்

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளவர் தான் விக்ரமன்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக மக்களில் இவரை தெரியாதவர்கள் இருப்பது மிகவும் கம்மியே.அந்தளவிற்கு தனது விளையாட்டு மற்றும் பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு ரசிகர்களிடம் …

Read more

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்... செம்ம CUTE-ஆக ஆட்டம் போட்டு அசத்திய BIGGBOSS ஜனனி 53

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்… செம்ம CUTE-ஆக ஆட்டம் போட்டு அசத்திய BIGGBOSS ஜனனி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் …

Read more

ஆள விடுங்கடா சாமி... ஒருவழியா காவியாவுக்கு தாலியை கட்டிட்டாருப்பா பார்த்தி... ஈரமான ரோஜாவே 56

ஆள விடுங்கடா சாமி… ஒருவழியா காவியாவுக்கு தாலியை கட்டிட்டாருப்பா பார்த்தி… ஈரமான ரோஜாவே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை …

Read more

வீட்டு விசேஷத்தில் குற்றவாளியை கைது செய்ய வந்த சந்தியா... பயந்து நடுங்கும் சிவகாமி.. ராஜா ராணி 2 59

வீட்டு விசேஷத்தில் குற்றவாளியை கைது செய்ய வந்த சந்தியா… பயந்து நடுங்கும் சிவகாமி.. ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் …

Read more

விளம்பரம்
கடி ஜோக் சொல்லி கண்ணம்மாவை கடுப்பாக்கிய வெண்பா 62

கடி ஜோக் சொல்லி கண்ணம்மாவை கடுப்பாக்கிய வெண்பா

சின்னத்திரையில் முதல்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்துஅறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே …

Read more

ட்ரெண்டிங் பாடலுக்கு கணவர் யோகியுடன் கலக்கல் ஆட்டம் போட்ட மைனா நந்தினி 65

ட்ரெண்டிங் பாடலுக்கு கணவர் யோகியுடன் கலக்கல் ஆட்டம் போட்ட மைனா நந்தினி

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்தினி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் …

Read more