நடிகர் அமீர்கான் முன்பு கெத்தாக ஹிந்தி தெரியாது போடா என்பது எதற்கு என கூறிய உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நம்ம DD வர வர CUTE ஆகிட்டே போறாங்களே...

நடிகர் அமீர்கான் முன்பு கெத்தாக ஹிந்தி தெரியாது போடா என்பது எதற்கு என கூறிய உதயநிதி 1

விளம்பரம்

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் வருகிறார்,இப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பிற்கு இடைவெளி விட்டு தயாரிப்பு மற்றும் அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அஜித் நடிக்கும் 63வது படத்தின் பெயர் வெளியாகியது

நடிகர் அமீர்கான் முன்பு கெத்தாக ஹிந்தி தெரியாது போடா என்பது எதற்கு என கூறிய உதயநிதி 2

விளம்பரம்

தற்போது உதயநிதி நடிகர் அமீர்கான் தயாரித்து நடிக்கும்  லால் சிங் படத்தினை தமிழகத்தில் வெளியிட உள்ளார்.இந்த படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.இதில் நடிகர் அமீர்கான் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் ஹிந்திக்கு பல எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் முதல் முறையாக நீங்கள் ஹிந்தி படத்தினை வெளியிடுகிறீர்கள் இதற்கு எழும்பும் விமர்சனங்களை எப்படி சமாளிக்க போகிறீர்கள் என கேள்வி கேட்டதற்கு ,அவர் கூறியதாவது ஹிந்தி தெரியாது போடா என்பது ஹிந்தி திணிப்புக்காகத்தான் எதிர்க்கிறோம்,மொழியை கற்றுக்கொள்ளவேண்டாம் என நாங்கள் சொன்னதில்லை,ஹிந்தி திணிப்பினை தான் எதிர்ப்பதாக தெளிவான விளக்கம் அளித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  இளையத்திலகம் பிரபுவுக்கு மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய ரோபோசங்கர்

விளம்பரம்

Embed video credits : Cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment