கல்யாண கோலத்தில் பாவனியை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி

விளம்பரம்
விளம்பரம்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  3 மணி நேரம் அறுத்துட்டாங்க..படம் நல்லா இல்லை..கோப்ரா PUBLIC REVIEW

கல்யாண கோலத்தில் பாவனியை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்வார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  எங்க அண்ணன் RECEPTION-ல நான் தான் பாடுவேன்...புகழ் RECEPTION-ல் பாடி அசத்திய சிவாங்கி

கல்யாண கோலத்தில் பாவனியை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

தற்போது பாவனி கல்யாண கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிகர்கள் பாவனிக்கு கல்யாணமா என அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் இது போட்டோஷூட் காக போடப்பட்ட்ட மேக்கப் எனவும் இது பழைய வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருவதும் தெரிந்த பிறகு இவரது ரசிகர்கள் மன அமைதி அடைந்துள்ளார்.இதனை புதியதாக பார்ப்பவர்கள் மணக்கோலத்தில் பாவனி செம்ம கியூட் ஆக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோவை மீண்டும் பாவனி ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உலகநாயகன் போலவே ஆடி அசத்திய அவரது மகள் ஸ்ருதிஹாசன்

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment