The Indian Times

அரை நி**ணம்னா என்னன்னு தெரியுமா…கொந்தளித்த நடிகை ரேகா நாயர்

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் இரவின் நிழல்.இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்,இதனால் இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல விருதுகளை பெற்றுள்ளது.இப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடம் பெரும் பாராட்டினை பெற்றுள்ளது.பலரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தினை பெரும் ஆர்வத்துடன் வந்து கண்டு களித்தனர்.இந்நிலையில் இப்படத்தில் சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அரை நிர்வாணமாக இப்படத்தில் இவர் சில காட்சிகளில் நடித்துள்ளார். இதனை அவரே பல பேட்டிகளில் அறிவித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்படி இவர் இப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததற்கு பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சனம் செய்தார்.இதனால் கடுப்பாகிய ரேகா நாயர் அவரை நேரில் சந்தித்து திட்டி அடிக்க சென்றார் இந்த வீடியோ பெருமளவு இணையத்தில் வைரலாகியது.இந்த வீடியோ நெட்டிசன்களிடம் பெரும் பேசுபொருளாக மாறியது.தற்போது இவர் நேற்று சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பொழுது ,இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென கோபமடைந்து கத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Advertisement

இந்த வீடியோவில் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து செய்தியாளர் அவரிடம் கேட்கவே,அரை நிர்வாணம்னா என்னனு தெரியுமா உங்களுக்கு,பயில்வானை போல அறிவில்லாமல் கேள்வி கேட்க கூடாது என கோபமாகி கண்டபடி செய்தியாளரிடம் பேசியுள்ளார்.மேலும் நீங்கள் படத்தில் நான் அரைநிர்வாணமாக நடித்திருப்பதை பார்த்தீர்களா என கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ரேகா நாயருக்கு ஆதரவு தெரிவித்தாலும் சில ரேகா நாயரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Embed video credits : FULL ON CINEMA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in