BOLLYWOOD நடிகையுடன் மேடையில் நடனமாடி அலப்பறையை கொடுத்த LEGEND அண்ணாச்சி

சரவணா ஸ்டார் சரவணன் முதல் முறையாக நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

BOLLYWOOD நடிகையுடன் மேடையில் நடனமாடி அலப்பறையை கொடுத்த LEGEND அண்ணாச்சி 1

விளம்பரம்

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்று வருகிறது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மேலும் சரவணன் அடுத்த படம் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதற்கு சரவணன் நிச்சயம் முடிந்தால் நடக்கும் என அவரது பேட்டி ஒன்றில் இதற்கு பதிலும் அளித்துள்ளார்.பல நெகட்டிவ் கருத்துக்கள் வந்தாலும் சரவணன் அதை உடைத்து மீண்டும் படம் நடிக்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

BOLLYWOOD நடிகையுடன் மேடையில் நடனமாடி அலப்பறையை கொடுத்த LEGEND அண்ணாச்சி 2

விளம்பரம்

தற்போது இவர் மேடையில் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.லெஜெண்ட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரவணன் பாலிவுட் நடிகை நடிகை ஊர்வசி உடன் லெஜெண்ட் பட பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

Embed video credits : INFINITE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment