மீண்டும் ROMANCE-ல் களம் இறங்கி அசத்தும் தனுஷ்..திருச்சிற்றம்பலம் TRAILER

தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

மீண்டும் ROMANCE-ல் களம் இறங்கி அசத்தும் தனுஷ்..திருச்சிற்றம்பலம் TRAILER 1

விளம்பரம்

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,ஹிந்தி,ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.மேலும் முதல் முறையாக தெலுங்கு படத்திலும் களம் இறங்கி உள்ளார்,தெலுங்கில் சார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ,நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

மீண்டும் ROMANCE-ல் களம் இறங்கி அசத்தும் தனுஷ்..திருச்சிற்றம்பலம் TRAILER 2

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெற்றது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு தனுஷ் ஜவஹர் கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு படத்திற்கு ரசிகர்களிடம் அமைந்துள்ளது.மேலும் ட்ரைலர் இந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதமாக இருந்தது என்று தான் கூற வேண்டும்.படத்தில் தனுஷ் வழக்கம்போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகத்தான் இப்படத்தில் நடித்துள்ளார் .தனுஷ் ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

விளம்பரம்

Embed video credits : suntv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment