படம் எப்படி இருக்கு.. உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள் | Valimai

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “வலிமை”.  இந்த திரைப்படம் சரியாக 2 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இன்று அஜித் ரசிகர்களுக்கு “தல” தரிசனம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிகள் முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் உள்ளனர். ரசிகர்கள் Review-வை சொன்ன நீங்களே பாருங்கள்.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார் | சட்டமன்ற தேர்தல் 2021

விளம்பரம்

பைக் ரேஸ் செய்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்று சிலர் கருத்துக்களை கூறியுள்ளனர். ஒரு சிலர் படத்தை பற்றி பேச முடியாமல் கண் கலங்கினர். இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
விவேக்கோடு fun செய்த செல் முருகன்! நினைவுகளை பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தினார்.

படம் எப்படி இருக்கு.. உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள் | Valimai 1

விளம்பரம்

போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. வலிமை படத்தின் Glipmse, டீஸர், டிரைலர் என இதுவரை வெளியான அனைத்துமே அதிக லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்
LOL Enga Siri Paappom Trailer | Vivek | Pugazh | Siva | Sathish

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment