The Indian Times

கலாய்த்து பாட்டு பாடிய ரம்யா – கடுப்பில் முறைக்கும் ஆரி

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் இன்று பாலாவும் ரம்யாவும் லிவிங்க அறையில் பாட்டு பாடி அடிகொண்டுருக்கின்றனர். அப்போது ரம்யா பாடிய பாடல் அறையை பற்றி பாடியது போல் உள்ளது இதநாள் கடுப்பான ஆரி ரம்யாவை முறைத்து பார்க்கிறார். இந்த வாரம் இறுதி நாமினேஷன் என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் ஏவிக்ஷன்ல் உள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார். மேலும் பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்கை கொடுத்துள்ளார் அதில் போட்டியாளர்கள் தலையில் ஒரு மரத்தாலான பலகையை சமப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். போட்டியாளர்கள் அதை ஒவ்வொன்றாக வீழ்த்தியதால், பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (06/01/2021) Unseen வீடியோ இதோ.

Advertisement

இதில் ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர். நேற்றைய ரீகேப் நேற்று நடந்த பிக் பாஸ் எபிசோடில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தால் அதில் பல சர்ச்சைகளும் கிளம்பின, இதற்கிடையில், பாலா மிகவும் வருத்தம் அடைந்தார் என்று தெரிகிறது. பாலா தான் சண்டை போட்டு வருகிறார் என்றாலும் அவரை ஆரி தான் தூண்டும் வகையில் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடுமையான போட்டி களத்தில் அனைத்து போட்டியாளர்களும் தற்போது பரபரப்பாக விளையாடி வருகின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் யார் வெளியேற இருக்கிறார்கள் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Watch the unseen video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in