தென்னிந்திய திரையுலகில் மிக முக்கிய கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களில் கலக்கி வரும் சமந்தா கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார். தனது அழகான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலு ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா. கொரோனா ஊரடங்கில் உடற்பயிற்சி, சமையல் என எப்படி செய்வது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
தற்போது அமேசான் ப்ரைம் தயாரிப்பில் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாவது சீசன் சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் சுற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆக்க்ஷன் கட்சிகளுடன் கூடிய தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாவது சீசன் சமந்தா இப்படி பயிற்சி எடுக்கிறார் என பேசப்படுகிறது. இந்த விடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் இதை வைரலாகி தங்கள் கருதிகளை பதிவிட்டு வருகின்றனர். Watch the video below.
7th pic of her Gallery @Samanthaprabhu2 😍#SamanthaAkkineni #TheFamilyMan2 pic.twitter.com/L5aIkObiLP
— Deep_Samantha (@Deep_Samantha) January 26, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]