The Indian Times

ஆரியிடம் பயங்கரமாக கோபம் கொள்ளும் சோம் – BB UNSEEN வீடியோ

கடந்த வாரம் ஆஜித் வெளியேறினார். அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் இவர் கூறிய ஒரு சில அறிவுரைகளில் பாலாவை பார்த்து வாரத்தையை விடுங்க என்று சொன்னது மிக நகைச்சுவையாக இருந்தது.இதையடுத்து இன்று நடைபெறும் நாமினேஷன் மிக சர்ச்சையான முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரி மற்றும் பாலா கட்டாயமாக நாமினேட் செய்யப்படுவர் என்று தெரிகிறது. இந்த நிலையில் ரியோ தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லாமல் நாமினேட் செய்வது வழக்கமாக வைத்து வருகிறார். இந்த முறையும் அதையே தான் செய்து இருக்கிறார் என்று தெரிகிறது.

அதிக வாய்ப்பு இந்த வாரம் ஷிவானி அல்லது ரம்யா வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதையடுத்து இன்று நடைபெறும் டைரக்ட் ஃபினாலேவுக்கு டாஸ்க்கிற்கு அனைவரும் பரப்பாக களம் இறங்குகின்றனர். இதில் பாலா அல்லது ரியோ வெற்றி பெறுவர் என்று தெரிகிறது. மேலும் சோம் ஆரியிடம் கோபம் அடைகிறார் என்றும் தெரிகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in