ஷங்கரின் இந்த மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த தல அஜித்! மிஸ் பண்ணிட்டாரே என வருத்தப்படும் ரசிகர்கள்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

கட்டாயம் படிக்கவும்  குட்டி ரசிகையை கொஞ்சி விளையாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...GREAT SIR நீங்க

ஷங்கரின் இந்த மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த தல அஜித்! மிஸ் பண்ணிட்டாரே என வருத்தப்படும் ரசிகர்கள் 1

விளம்பரம்

தல ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆர்வமாக காத்திருப்பது வலிமை படத்திற்காக தான். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் , வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது தல அஜித் தவறவிட்ட பிரமாண்ட இயக்குனரின் படத்தை பாடிய செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் மரண ஆட்டம் போட்டு அசத்திய நடிகர் ஜெயம் ரவி

ஷங்கரின் இந்த மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த தல அஜித்! மிஸ் பண்ணிட்டாரே என வருத்தப்படும் ரசிகர்கள் 2

விளம்பரம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று கூறினாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் இயக்குனர் ஷங்கர் தான். இவரது இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோவிற்கு ஷங்கரின் முதல் சாய்ஸ் தல அஜித் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் தல அஜித் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் , பிறகு இந்த படத்தை பிரசாந்தை வைத்து இயக்கினார் ஷங்கர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் RECEPTION-ல் மரண குத்து போட்ட CWC புகழ்

ஷங்கரின் இந்த மெகா ஹிட் படத்தில் நடிக்க மறுத்த தல அஜித்! மிஸ் பண்ணிட்டாரே என வருத்தப்படும் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment