ராம்ராஜ் கடைகாரர்- தளபதி நீங்களா? ஆமாப்பா BYE போய்ட்டு வரேன்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் உடன் கைகோர்த்துள்ளார்.தோழா படத்தினை இயக்கிய இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் விஜய் நடித்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தற்போது இந்த படம் மக்களுக்கு பிடித்த மாறி அமையவேண்டும் என நடிகர் விஜய் கவனத்துடன் உள்ளார்.தில் ராஜு இப்படத்தினை இயக்க தமன் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

ராம்ராஜ் கடைகாரர்- தளபதி நீங்களா? ஆமாப்பா BYE போய்ட்டு வரேன் 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது .படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி முடிந்துள்ள நிலையில் படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியது.மேலும் அடிக்கடி தளபதி விஜயை விமான நிலையங்களில் கண்டுகொள்வதை வைத்து படப்பிடிப்பு எங்கு நடந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ளப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

ராம்ராஜ் கடைகாரர்- தளபதி நீங்களா? ஆமாப்பா BYE போய்ட்டு வரேன் 2

விளம்பரம்

தற்போது தளபதி விஜய் வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விசாகபட்டினம் சென்றுள்ளார்.அங்கு விமான நிலையத்தில் அவர் செல்லும் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.விமான நிலையத்தில் யாருமே அடையாளம் கண்டறியாத நிலையில் ராம்ராஜ் கடைக்காரர் மட்டும் அவரை கண்டுள்ளார்,உடனே அவருக்கு வணக்கம் போட்டுளார்.இந்த வீடியோவை தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment